http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__7488429546357.jpg

பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடக்கம்

சென்னை: பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடங்க உள்ளன. 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடுகின்றனர். இன்று 5,373 முதன்மை தேர்வுகள், நாளை 32,735 முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாளை திருத்துகின்றனர்.