இன்று விற்பனைக்கு வருகிறது அட்டகாச சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.!
by Prakash Sசியோமி நிறுவனம் அன்மையில் சியோமி நோட் 9ப்ரோ மற்றும் சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்படி இன்று சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஆனது மதியம் 12மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஏற்கனவே ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த நிலையில், ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் மி.காம் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஜிஎஸ்டி வீத உயர்வுக்குப் பிறகு..
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999/-

Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை மற்றும் முழு விபரம்!

மேலும் அமேசான், மி.காம் வலைதளங்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை வாங்கினால் ரூ.1000-வரை விலைகுறைப்பு கிடைக்கும். மேலும் இஎம்ஐ சலுகை கூட அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சாதனம் அரோரா ப்ளூ, பனிப்பாறை வெள்ளை மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். ஆரஞ்சு மற்றும் பசுமை
மண்டலங்களில் நாடு முழுவதும் அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்க அரசாங்கம் இப்போது அனுமதித்துள்ளது. மேலும் இப்போது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 5020எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11ஏசி,
புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்

சோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா?

சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி உடன் அட்ரினோ 618ஜிபியு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி வநசவயைசல சென்சார் + 2எம்பி ஙரயவநசயெசல சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5020எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11ஏசி,
புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்
Most Read Articles

BSNL புதிய திட்டம்: தினசரி 2 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு- விலை தெரியுமா?

குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி!

89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது! எதற்கு தெரியுமா?

நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?

மலிவு விலைனா இதுதான்: ரூ.8,999 மட்டுமே., மூன்று கேமராவோடு அட்டகாச Samsung Galaxy M11, Galaxy M01!

லேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை!

விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை?

Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை மற்றும் முழு விபரம்!

தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்!

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி சரவெடி.!
Best Mobiles in India

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

ரியல்மி X50 ப்ரோ 5G
39,999

ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400

iQOO 3
38,990

சாம்சங் கேலக்ஸி A71
29,999

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ஒப்போ F15
18,170

விவோ V17
21,900

ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ரியல்மி X2 ப்ரோ
29,495

விவோ S1 ப்ரோ
18,580

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,980

ஆப்பிள்ஐபோன் XR
45,900

டெக்னா கமோன் 15 Premier
17,999

ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153

லேனோவோ A7
7,000

எல்ஜி Style3
13,999

சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999

சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999

டிசிஎல் 10L
20,599

ஹானர் 30 ப்ரோ
43,250

ஹானர் 30
32,440

ஹானர் பிளே 4T ப்ரோ
16,190