அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு! அனில் ஜாசிங்க விடுத்துள்ள கோரிக்கை : செய்திகளின் தொகுப்பு

by

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு: வைத்தியசாலையில் குவிந்த அரசியல் பிரமுகர்கள்

https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடுகள் மீட்பு! சோதியா படையணியினர் என சந்தேகம்

முப்படைப்பலம் கொண்ட சிறந்த தலைவர் பிரபாகரன்! - ராஜபக்ச அரசின் பேச்சாளர் பாராட்டு

வலையில் சிக்கிய அருகி வரும் கருஞ்சிறுத்தை

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள ஸ்ரீலங்கா விமான சேவைகள்

அரசியல்வாதிகளின் கூட்டுக்குள் எங்களைத் திணிக்க வேண்டாம்! அனில் ஜாசிங்க கோரிக்கை

பல்கலைக்கழகங்கள் திறப்பு தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

வன்னியில் இன்று இரவு இடம்பெற்ற அனர்த்தம் -யானைதாக்கி முதியவர் படுகாயம்

கொரோனாவால் திணறுகிறது வல்லரசு தேசம் -உயிரிழப்பு ஒரு இலட்சத்தை கடந்தது