48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?
by Prakash Sரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் அறிமுகத்துடன், தனது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.
ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 480nits பிரைட்நஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு 20:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்.
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜிபியு ஆதரவுகள் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Elon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்! பெயருக்கான அர்த்தம் இதுதான்!
ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம்.
ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!
ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4300எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பித்தக்கது.
4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.
ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில்ரூ. 16,510)ஆக உள்ளது.
Most Read Articles
ரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!
நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?
Poco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.!
64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Realme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.! முழுவிவரங்கள்.!
Realme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன?
எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!
Realme அறிமுகம் செய்த மலிவு விலை ஸ்மார்ட் வாட்ச்! விலை என்ன தெரியுமா?
இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
Realme X50 Pro பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
தமிழக அரசு அதிரடி: இனி பேருந்துகளில் Paytm மூலம் டிக்கெட்., சில்லரை இல்லனு பேச்சுக்கே இடமில்ல!
இந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!
Best Mobiles in India
சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
ரியல்மி X50 ப்ரோ 5G
39,999
ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400
iQOO 3
38,990
சாம்சங் கேலக்ஸி A71
29,999
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ஒப்போ F15
18,170
விவோ V17
21,900
ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ரியல்மி X2 ப்ரோ
29,495
விவோ S1 ப்ரோ
18,580
ஆப்பிள்ஐபோன் 11
64,900
ஒன்பிளஸ் 7T
34,980
ஆப்பிள்ஐபோன் XR
45,900
டெக்னா கமோன் 15 Premier
17,999
ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153
லேனோவோ A7
7,000
எல்ஜி Style3
13,999
சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999
சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999
டிசிஎல் 10L
20,599
ஹானர் 30 ப்ரோ
43,250
ஹானர் 30
32,440
ஹானர் பிளே 4T ப்ரோ
16,190