கொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.75 லட்சத்தை கடந்தது – மின்முரசு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 56.75 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 56.75 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 24.25 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

நாய் போல பூனைகளும் உங்களை நேசிக்கிறதா? என்னவெல்லாம் செய்தால் பூனைகளுக்கு பிடிக்கும்?சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005280413426537_Tamil_News_Three-children-died-after-a-slab-fell-on-them-at-a_SECVPF.gif

பாட்னாவில் சோகம் – கட்டுமான பணியின்போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலி

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005280303437826_Tamil_News_A-penalty-of-Rs-500-will-be-levied-if-any-person-is-found_SECVPF.gif

அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005280223473831_Tamil_News_coronovirus-death-case-crosses-25000-in-Brazil_SECVPF.gif

அதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

murugan May 28, 2020 0 comment