சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரத்தை தாண்டியது
சவுதி அரேபியாவில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ரியாத்:
சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,931 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,726 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 12 பேர் பலியானதை அடுத்து அங்கு பலி எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1621 ஆக உயர்வு
மே 27, 2020 01:05
கொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்தது
மே 27, 2020 01:05
அதிரும் அமெரிக்கா - கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
மே 27, 2020 00:05
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது
மே 26, 2020 23:05
மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்தை கடந்தது- மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
மே 26, 2020 11:05