தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1621 ஆக உயர்வு
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Coronavirus | Dharavi | கொரோனா வைரஸ் | தாராவி
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
கொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்தது
மே 27, 2020 01:05
அதிரும் அமெரிக்கா - கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
மே 27, 2020 00:05
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது
மே 26, 2020 23:05
மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்தை கடந்தது- மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
மே 26, 2020 11:05
24 மணி நேரத்தில் 6535 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா
மே 26, 2020 09:05