கொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியது.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 56 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உலகம் முழுவதும் 24 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
Related Tags :
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
அதிரும் அமெரிக்கா - கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
மே 27, 2020 00:05
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது
மே 26, 2020 23:05
மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்தை கடந்தது- மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
மே 26, 2020 11:05
24 மணி நேரத்தில் 6535 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா
மே 26, 2020 09:05
டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை
மே 26, 2020 08:05