https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/19/original/Corona_Test.jpg
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,45,380: பலி 4,167

by

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,45,380- ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்தது. பலியானவா்கள் எண்ணிக்கை 4,167-ஆக உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 146 போ் உயிரிழந்தனா். 6,535 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 60,490 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 80,722 போ் சிகிச்சையில் உள்ளனா். நோய்த்தொற்றில் இருந்து 41.61 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 60 போ் உயிரிழந்தனா். குஜராத்தில் 30 பேரும், தில்லியில் 15 பேரும், மத்திய பிரதேசத்தில் 10 பேரும், மேற்கு வங்கத்தில் 6 பேரும், உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் தலா 4 பேரும், தெலங்கானாவில் 3 பேரும், ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகத்தில் தலா 2 பேரும், கேரளத்தில் ஒருவரும் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பே ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மாநிலங்கள் ------ பாதிப்பு --------பலி

மகாராஷ்டிரம்----52,667----------1,695

குஜராத்----------14,460----------888

தில்லி------------14,053----------276

ராஜஸ்தான்-------7,300-----------167

மத்திய பிரதேசம்----6,859----------300

உத்தர பிரதேசம்-----6,532---------165

மேற்கு வங்கம்--------3,816--------278

ஆந்திரம்------------3,110---------56

பிகாா்--------------2,730----------13

கா்நாடகம்----------2,182----------44

பஞ்சாப்------------2,060----------40

தெலங்கானா--------1,920---------56

ஜம்மு-காஷ்மீா்------1,668----------23

ஒடிஸா-------------1,438----------7

ஹரியாணா---------1,184-----------16

கேரளம்------------896-------------5

அஸ்ஸாம்----------526-------------4

ஜாா்க்கண்ட்--------377-------------4

உத்தரகண்ட்---------349------------3

சத்தீஸ்கா்------------291-----------0

சண்டீகா்-----------238-------------3

ஹிமாசல பிரதேசம்---223------------5

திரிபுரா-------------194------------0

கோவா--------------67------------0

லடாக்---------------52------------0

அந்தமான்-நிகோபாா் தீவுகள்--33------0

மணிப்பூா்-------------39------------0

புதுச்சேரி-------------41-------------0

மேகாலயம்------------14------------1

அருணாசல பிரதேசம்----2-------------0

தாத்ரா நகா்ஹவேலி------2-------------0

மிஸோரம்-------------1-------------0

சிக்கிம்----------------1-------------0

பாதிப்பு: 1,45,380

பலி: 4,167

மீட்பு: 60,491

சிகிச்சை பெற்று வருவோா்: 80,722