உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதல்வர் டிஸ்சார்ஜ்
சென்னை: உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.