https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/2/original/Corona_Testing.jpg
கோப்புப்படம்

சென்னையில் 11 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

by

சென்னையில் புதிதாக 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 11,131 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக 549 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 54 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்மாவட்டம்24.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  25.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்356356
2.செங்கல்பட்டு77854832
3.சென்னை10,582548கேரளம் - 111,131
4.கோவை146146
5.கடலூர்427 427
6.தருமபுரி516
7.திண்டுக்கல்133133
8.ஈரோடு7171
9.கள்ளக்குறிச்சி136மகாராஷ்டிரம் - 10146
10.காஞ்சிபுரம்28519304
11.கன்னியாகுமரி512மகாராஷ்டிரம் - 154
12.கரூர்8080
13.கிருஷ்ணகிரி22123
14.மதுரை231231
15.நாகப்பட்டினம்5151
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை2020
20.ராமநாதபுரம்58563
21.ராணிப்பேட்டை91495
22.சேலம்52மகாராஷ்டிரம் - 658
23.சிவகங்கை2929
24.தென்காசி8585
25.தஞ்சாவூர்83184
26.தேனி1062 108
27.திருப்பத்தூர்3030
28.திருவள்ளூர்72736ஆந்திரப் பிரதேசம் - 1764
29.திருவண்ணாமலை18811மகாராஷ்டிரம் - 30229
30.திருவாரூர்371 38
31.தூத்துக்குடி1601மகாராஷ்டிரம் - 14
குஜராத் - 2
177
32.திருநெல்வேலி2821மகாராஷ்டிரம் - 14297
33.திருப்பூர்114114
34.திருச்சி75176
35.வேலூர்3737
36.விழுப்புரம்326326
37.விருதுநகர்984மகாராஷ்டிரம் - 12
கேரளம் - 1
115
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்36+40581
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்1915குஜராத் - 135
மொத்தம்16,2777129317,082