http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__447216212749482.jpg

தாம்பரம் - முடிச்சூர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: தாம்பரம் - முடிச்சூர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் உள்ள தடுப்பில் மோதியதில் வாசு, ராமானுஜம் உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.