http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__789318263530732.jpg

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 458-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 458-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 14 நாட்களாக புதிதாக நோய் அறிகுறி இல்லாத 42 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன என கூறியுள்ளது.