மிகுதியாகப் பகிரப்படும் மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தின் சென்சார் சர்டிபிகேட் – மின்முரசு
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிகேட் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போயிருக்கிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக இருந்தது.
இது குறித்து விசாரித்த போது, அது முற்றிலும் பொய்யான ஒரு புகைப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டில் இருந்து அதுபோன்ற எந்த விஷயமும் வெளியாகவில்லை என்பது உறுதியாக கூறப்படுகிறது.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
ஊரடங்கு நேரத்தில் காதலனை கரம்பிடித்த பெண் இயக்குனர்ராகவா லாரன்ஸ் உடைடில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Related Posts

பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
murugan May 26, 2020 0 comment

இவரை என்னால் ஒருமுறை கூட அவுட்டாக்க முடியவில்லை: சோயிப் அக்தர்
Ilayaraja May 26, 2020 0 comment
