http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__529079616069794.jpg

திருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூதாகுர் துத்தாகுடி கிராமத்தில் மகன் தர்மதுரையை கொன்ற தந்தை பாண்டியை போலீஸ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.