கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் களப்பணியாளர்கள் நியமனம் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை
சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் களப்பணியாளர்கள் நியமனம் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.சுகாதார கூட்டமைப்புக் குறித்தும் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.