https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/1.jpg

ஹுபெய் மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குச் சீன அரசின் ஆதரவு

by

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் 24ஆம் நாள் பிற்பகல் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் ஹுபெய் மாநிலப் பிரதிநிதிக் குழுவின் விவாதக் கூட்டத்தில் பங்கேற்றார்.

ஹுபெய் மாநிலத்தின் ஷியான் நகரைச் சேர்ந்த தாய்ஹே மருத்துவமனையின் தலைவர் லுவோ ஜியே உள்ளிட்ட 5 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/2.jpg
https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/3.jpg

ஜனவரி 23ஆம் நாள் வூ ஹானில் முடக்க நடவடிக்கை துவங்கியது முதல், இந்தச் சந்திப்பு வரை, 122 நாட்கள் முடிவடைந்துள்ளன. இந்த இக்கட்டான காலத்தை ஊக்கத்தோடு கடந்து வந்த வூ ஹான் மக்களுக்கு ஷி ச்சின்பிங் மீண்டும் நன்றி தெரிவித்தார். 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/4.jpg
https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/5.jpg

கரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஹுபெய் ஆகும். அப்பாதிப்பிலிருந்து இம்மாநிலத்தை மீட்கும் வகையில் அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகளைச் சீனக் கமியூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி உறுதி செய்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்