இலங்கையில் 10வது மரணம்?
by டாம்போஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்று நோய் காரணமாக இன்று (25) பத்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
குவைத்தில் இருந்து அழைந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை பலியான களுத்துறை – பயகலவை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
51 வயதுடைய குறித்த பெண் இருதய நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது