![https://s3.amazonaws.com/adaderanatamil/1590393599-1588836342-recovered-corona_L.jpg https://s3.amazonaws.com/adaderanatamil/1590393599-1588836342-recovered-corona_L.jpg](https://s3.amazonaws.com/adaderanatamil/1590393599-1588836342-recovered-corona_L.jpg)
மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணம்
மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையில் 313 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.