சூர்யாவிற்கு காயம் ? – குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை – மின்முரசு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டு குணமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. சுதா கொங்காரா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சூரரைப்போற்று படம் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ரிலீசாகவிருக்கிறது.
இதற்கிடையே ஒரு சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும், அதிலிருந்து அவர் மீண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் #GetWellSoonSuriyaAnna என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
ரஜினி, விஜய், அஜித் சம்பளம் குறைக்கப்படுமா? – ஆர்கே.செல்வமணி பதில்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082
Related Posts

சமூக வலைத்தளத்தில் மிகுதியாகப் பகிரப்படும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்
murugan May 26, 2020 0 comment

உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் மூலம் 58,318 பேர் பயணம்- மத்திய மந்திரி தகவல்
murugan May 26, 2020 0 comment
