திருமழிசை மார்க்கெட்டில் விலைக்கட்டுப்படி ஆகாததால் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வியாபாரிகள் தரையில் கொட்டினர்
சென்னை : திருமழிசை மார்க்கெட்டில் விலைக்கட்டுப்படி ஆகாததால் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வியாபாரிகள் தரையில் கொட்டினர்.கேரட், முள்ளங்கி, வெள்ளை பூசணிக்கு போதிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் தரையில் கொட்டிச் சென்றனர்.உரிய விலை கிடைக்காததால் மூட்டை, மூட்டையாக கேரட், முள்ளங்கிகளை மார்க்கெட் வளாகத்தில் கொட்டிச் சென்றனர்.