மயிலாடுதுறையில் தடையை மீறி பள்ளிவாசலில் நடந்த ரம்ஜான் தொழுகையை தடுக்காத காவல் ஆய்வாளர் இடமாற்றம்
மயிலாடுதுறை : தடையை மீறி பள்ளிவாசலில் நடந்த ரம்ஜான் தொழுகையை தடுக்காத காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். செம்பனார் கோவில் அருகே வடகரை பள்ளிவாசலில் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி தொழுகைநடத்தியுள்ளனர்.தொழுகையை தடுக்காததால் செம்பனார் கோவில் ஆய்வாளர் அனந்த பத்மநாபன் நாகை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.