http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__630504786968232.jpg

ஆஞ்சியோ சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை : தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோ சிகிச்சைக்காக ஓ பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.