![http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__205516993999482.jpg http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__205516993999482.jpg](http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__205516993999482.jpg)
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்வு
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் மேலும் 72 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்ந்துள்ளது.
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் மேலும் 72 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்ந்துள்ளது.