அந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை – பிரணிதா – மின்முரசு

தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா அந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.

தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: எனது அப்பா, அம்மா இருவரும் டாக்டர்கள். என்னையும் டாக்டராக்க விரும்பினர். ஆனால் எனக்கு நடிகையாக ஆர்வம். சினிமா வாய்ப்பு வந்ததும் எதிர்த்தனர். ஆனால் தொடர்ந்து படங்கள் வந்ததால் எனது போக்கில் விட்டுவிட்டனர். 

டாக்டராகாமல் நடிகையானதற்காக பெருமைப்படுகிறேன். பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப்பு நடிகைகளுக்குத்தான் கிடைக்கும். ஒரு சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. சரித்திர காலத்து ஆடை அணிகலன்கள் அணிந்து நடிக்க விருப்பம் உள்ளது. இவ்வாறு பிரணிதா கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

உலகின் பணக்கார வீராங்கனை: செரீனாவை பின்னுக்கு தள்ளிய ஒசாகாகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005261325190713_Tamil_News_Popular-comedians-shocking-new-lockdown-look-revealed_SECVPF.gif

அவரா இது…. பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005261305442902_Tamil_News_Bhavani-Devi-nominated-for-the-Arjuna-Award-2020_SECVPF.gif

சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

Ilayaraja May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005261230136231_1_202005151300209378_Tamil_News_LockDown-Issue-Minister-Kadambur-Raju-answer-to-Govt-buses_SECVPF._L_styvpf.jpg

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது? – அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

murugan May 26, 2020May 26, 2020 0 comment