மாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ
டெல்லி: மாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. மாணவர்களுக்கு கடந்த மார்ச் 24 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பதின் பரவ மாணவர்களுக்கு, ஆன்லைன் பாதுகாப்பு வழிகாட்டு வெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைனில் வரம்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. புகைப்படம் பதிவேற்றுவது, அறிமுகம் இல்லாதவர்களின் நட்பைப் பெறுவதில் வரம்பு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.