செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. செங்கல்பட்டு, வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. சென்னையை ஒட்டியுள்ள 4 மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிடிவித்துள்ளது.