48எம்பி கேமராவுடன் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
by Prakash Sஹூவாய் நிறுவனம் சீனாவில் புதிய ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம், பிங்க் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 2199யுவான்( இந்திய மதிப்பில் ரூ.23,410) ஆக உள்ளது. இப்போது என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸமார்ட்போனின் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போக் மாடல் மீடியாடெக் Dimensity 800 பிராசஸர் வசதியுடன் 7என்எம் சிப், கார்டெக்ஸ்-ஏ76 ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் EMIUI 10.1ஆதரவைக் கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குட்டீஸ்க்கு மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள இதான் வழி! ட்ரை செஞ்சு பாருங்க!

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

youtube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஆதரவு, 5 ஜி (எஸ்ஏ/ என்எஸ்ஏ) / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி-வகை சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
Most Read Articles

365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!

Honor X1 Smart TV: 4K ரெசல்யூஷன்., 3 அளவில் அட்டகாச அறிமுகம்!

வல்லவனுக்கு வல்லவன்: டிக்டாக்கை ஓரங்கட்டும் இந்திய செயலி மிட்ரான்., 50 லட்சத்தைக் கடக்கும் டவுன்லோட்

Huawei p40 lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: 64 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்., விலை தெரியுமா?

மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

ஹூவாய் Y9s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!

போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!

Honor 9X pro: 48 எம்பி கேமரா, பாப் அப் செல்பி., ரொம்ப மலிவு விலைதான்!

8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

டூயல் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

Google சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு! ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்! எதற்கு தெரியுமா?

விரைவில் அறிமுகமாகும் huawei Y9s: பட்டியலிட்ட அமேசான்., என்ன சிறப்பம்சம் தெரியுமா?
Best Mobiles in India

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

ரியல்மி X50 ப்ரோ 5G
39,999

ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400

iQOO 3
38,990

சாம்சங் கேலக்ஸி A71
29,999

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ஒப்போ F15
18,170

விவோ V17
21,900

ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ரியல்மி X2 ப்ரோ
29,495

விவோ S1 ப்ரோ
18,580

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,980

ஆப்பிள்ஐபோன் XR
45,900

டெக்னா கமோன் 15 Premier
17,999

ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153

லேனோவோ A7
7,000

எல்ஜி Style3
13,999

சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999

சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999

டிசிஎல் 10L
20,599

ஹானர் 30 ப்ரோ
43,250

ஹானர் 30
32,440

ஹானர் பிளே 4T ப்ரோ
16,190