http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__272792994976044.jpg

ரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

டெல்லி: ரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். மேலும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் ரமஜான் வாழ்த்து தெரிவித்தார்.