கொரோனா கள நிலவரம்- மருத்துவ நிபுணர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை – மின்முரசு
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில்
ஊரடங்கு உத்தரவு வருகிற 31 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழு பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து நாளை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
மிகுதியாகப் பகிரப்படும் வேதிகாவின் குட்டி ஸ்டோரி“என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்” – புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்
Related Posts
கள்ளக்காதலை ஊக்குவிப்பதா? – கவுதம் மேனன் குறும்படத்திற்கு எதிர்ப்பு
murugan May 26, 2020 0 comment
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற செய்திகள்
Nila Raghuraman May 26, 2020 0 comment