youtube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை!
by Karthick Mnetflix, youtube, amazon prime, hotstar, jio cinema ஆகிய செயலியில் 1 மணி நேரத்திற்கு வீடியோ எந்தெந்த க்வாலிட்டியில் பார்த்தால் எவ்வளவு இணையம் செலவாகும் என்று பார்க்கலாம்.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பரவல் குறைவாக உள்ள இடத்தில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை செல்போனில்தான் செலவிட்டு வருகின்றனர்.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, யூடியூப்
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, யூடியூப் என அனைத்திலும் வீடியோ பார்த்து தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இருப்பினும் வீடியோ பார்த்துக் கொண்டே இருப்பதில் திடீரென ஒரு குறுஞ்செய்தி தங்களது மொபைல் டேட்டா 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது என ஒரு மெசேஜ் வரும்.
100% டேட்டா
100% டேட்டா உபயோகித்துவிட்டீர்கள் என ஒரு குறுஞ்செய்தி வந்ததும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவிடுவார்கள். எப்படி 100% டேட்டா நிறைவடைந்து விட்டது என்ற கேள்வி தோன்றலாம்.
எந்தெந்த செயலியில் எவ்வளவு ஸ்ட்ரீமிங்
எந்தெந்த செயலியில் எவ்வளவு ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. எந்த க்வாலிட்டியில் வீடியோ பார்த்தால் எத்தனை ஜிபி டேட்டா காலியாகும் என்பது கணக்கிலிட முடியாமல் இருந்தது தற்போது அதுகுறித்து பார்க்கலாம். ஒரு மணிநேரக் கணக்கில் எந்த ஆப் வீடியோ பார்த்தால் எவ்வளவு குறையும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரு வினாடியில் 1000 திரைப்படம் டவுன்லோட் செய்யலாம் - புதிய அதிவேக இன்டர்நெட்!
யூடியூப் வீடியோ
- 2160p: 1 மணி நேரம்- 5.5 ஜிபி முதல் 23.0 ஜிபி டேட்டா வரை
- 1440p: 1 மணி நேரம்- 2.7 ஜிபி முதல் 08.1 ஜிபி டேட்டா வரை
- 1080p: 1 மணி நேரம்- 2.5 ஜிபி முதல் 4.1 ஜிபி டேட்டா வரை
- 720p: 1 மணி நேரம்- 1.2 ஜிபி முதல் 2.7 ஜிபி டேட்டா வரை
- 480p: 1 மணி நேரம் - 480 ஜிபி முதல் 660 எம்பி டேட்டா வரை
- 360p: 1 மணி நேரம்- 300 ஜிபி முதல் 450 எம்பி டேட்டா வரை
- 240p: 1 மணி நேரம்- 180 ஜிபி முதல் 250 எம்பி டேட்டா வரை
- 144p: 1 மணி நேரம்- 30 ஜிபி முதல் 90 எம்பி டேட்டா வரை
ஹாட்ஸ்டார்
ஹாட்ஸ்டார் வீடியோ பார்ப்பதில் ஒரு மணிநேர கணக்கில் எத்தனை ஜிபி காலியாகும் என பார்க்கலாம்.
medium (360p): 1 மணி நேரத்திற்கு 249 எம்பி டேட்டா வரை
Hi (720p): 1 மணி நேரத்திற்கு 639 எம்பி டேட்டா வரை
Full HD (1080p): 1 மணி நேரத்திற்கு 1.3 ஜிபி டேட்டா வரை
ஜியோ சினிமா:
ஜியோ சினிமாவை பொருத்தவரை லோ க்வாலிட்டி வீடியோ பார்க்கும் போது 1 மணி நேரத்திற்கு 0.17 ஜிபி டேட்டா வரை இணையம் காலியாகும் என்றும் மீடியம் க்வாலிட்டி வீடியோ ஸ்டிரீமிங் செய்கையில் ஒரு மணி நேரத்திற்கு 0.51 ஜிபி டேட்டா வரை காலியாகும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஹை க்வாலிட்டி வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 1 ஜிபி டேட்டா வரை காலியாகும்.
நெட்பிளிக்ஸ்
அதேபோல் நெட்பிளிக்ஸ் வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.3 ஜிபி டேட்டா என லோ க்வாலிட்டி ஸ்ட்ரீமிங்கில் காலியாகும். மீடியம் க்வாலிட்டி பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.7 ஜிபி டேட்டா காலியாகும், ஹை க்வாலிட்டி வீடியோவை பொருத்தவரையில் எச்டி 1 மணி நேரத்திற்கு 3 ஜிபி வரை காலியாகும். 4 கே வீடியோ ஸ்ட்ரீமிங் பொருத்தவரையில் அல்ட்ரா ஹெச்டி 1 மணி நேரத்திற்கு 7 ஜிபி டேட்டா வரை காலியாகும்.
அமேசான் ப்ரைம் வீடியோ
டேட்டா சேவர் மூலம் வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.12 ஜிபி டேட்டா வரையிலும், குட் அதாவது இந்த செயலியில் சிறந்த வீடியோ 1 மணி நேரத்திற்கு 0.18 ஜிபி டேட்டா வரையிலும், பெட்டர் அதாவது சிறந்த வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.72 ஜிபி வரை காலியாகும். அதேபோல் பெஸ்ட் மிகசிறந்த க்வாலிட்டி வீடியோ பார்க்கையில் 1.82 ஜிபி டேட்டா வரை காலியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Most Read Articles
டைமிங் முக்கியம்- ஆன்லைன் மதுபானம்: BevQ app அறிமுகம்., எப்படி புக் செய்வது தெரியுமா?
Netflix-ன் தரமான வசதி அறிமுகம்.! உடனே எனேபிள் செய்யுங்கள்.!
Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது! புதிய நகரங்களின் பட்டியல் இதோ!
ஊரடங்குல உங்களுக்கு தான் வாழ்வு: Netflix உச்சக்கட்ட லாபம்., எவ்வளவு எதற்கு தெரியுமா?
365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!
யூடியூப் வழியாக Netflix அறிவித்துள்ள அட்டகாச இலவச சேவை.!
வல்லவனுக்கு வல்லவன்: டிக்டாக்கை ஓரங்கட்டும் இந்திய செயலி மிட்ரான்., 50 லட்சத்தைக் கடக்கும் டவுன்லோட்
100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?
மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Netflix சந்தா வெறும் 5 ரூபாயில் வேண்டுமா? அப்போ இதை உடனே படியுங்கள்!
போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Best Mobiles in India
சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
ரியல்மி X50 ப்ரோ 5G
39,999
ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400
iQOO 3
38,990
சாம்சங் கேலக்ஸி A71
29,999
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ஒப்போ F15
18,170
விவோ V17
21,900
ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ரியல்மி X2 ப்ரோ
29,495
விவோ S1 ப்ரோ
18,580
ஆப்பிள்ஐபோன் 11
64,900
ஒன்பிளஸ் 7T
34,980
ஆப்பிள்ஐபோன் XR
45,900
டெக்னா கமோன் 15 Premier
17,999
ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153
லேனோவோ A7
7,000
எல்ஜி Style3
13,999
சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999
சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999
டிசிஎல் 10L
20,599
ஹானர் 30 ப்ரோ
43,250
ஹானர் 30
32,440
ஹானர் பிளே 4T ப்ரோ
16,190