யூடியூப் பார்த்து பைக் திருடிய நபர்? வாக்குமூலம்.! சிக்கியது எப்படி?
by Prakash Sபுதிய தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களுக்கு நல்ல முறையில் பயன்கொடுக்கிறது, ஆனால் சிலர் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேவையில்லாத சில காரியங்களை செய்கின்றனர். அதன்படி ''யூடியூப் மூலம் பைக் திருட கற்றுக் கொண்டேன்'' என்று போலசில் பிடிபட்ட டூ வீலர் திருடன் ஒருவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் இருசக்கரவாகனங்கள் திருடிய வழக்கில் கொரட்டூர், அக்ரஹாரத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 30)
என்ற கொள்ளையனை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சென்னையில் இருக்கும் கொளத்தூர் என்எவிஎம் நகரை சேர்ந்தவர் கணேஷ் (33) என்பவரது பைக் கடந்த மாதம் 30-ம் தேதி அதே பகுதியில் ரெட்டி தெரு பகுதியில் காணாமல் போனது. பின்பு அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததன் பேரில் கொள்ளையன் ரமேஷ் போலீசாரிடம் மாட்டிக் கொண்டான.
பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது! இதனால் யாருக்கு பாதிப்பு தெரியுமா?
அதாவது கடந்த 22-ம் தேதி வில்லிவாக்கம் பகுதியில் ஜவுளி கடைக்கு எதிரில் நின்ற பைக்கை திருட முயன்ற போது போலீசார் இவனை கைது செய்தனர். பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை கள்ளச்சாவி போட்டு எடுத்தசெல்வதில் கில்லாடியன இவன் சென்னை வில்லிவாக்கம், அயனாவரம், சேத்துப்பட்டு, ராஜமங்கலம், பாடி, வடபழனி,ä கொரட்டூர் பகுதிகளில்
தனது கைவரிசையை காட்டியுள்ளான்.
ரமேஷ் திருடிய 12பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் யூடியூப்பில் பைக் திருடுவது எப்படி என்பது பற்றி போடப்பட்டிருந்ததைப் பார்த்து திருடி கற்றுக்கொண்டதாக அவன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
அதாவது பைக் திருடுவதற்கு முன்பு டேங்க் கவர் மற்றும் சீட்டுக்கு அடியில் உள்ள ஆர்சி புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தால்அதனை திருடுவான். ஆர்சி புத்தகத்தில் உள்ளபடி அதே மாடலாக உள்ள பைக்காக பார்த்து திருடி, பின்பு திருடிய பைக்கில்உள்ள இன்ஜின் இன்ஜின் நம்பர், சேசிங் நம்பரை வெல்டிங் மூலம் அழித்து விட்டு தான் திருடி வைத்துள்ள ஆர்சி புத்தகத்தில் உள்ள பதிவெண்,இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர் ஆகியவற்றை டிரில்லிங் மிஷின் மூலம் பதிவு செய்து விடுவான்.
மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.!
மேலும் திருடி பைக் விற்பதற்கு OLX இல் ஒரு விளம்பரத்தை வெளியிடுவான் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஒருவேளை போலீசில் சிக்கிக்கொண்டால் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வான். பின்பு இந்த புதிய திருட்டு வித்தையை ரமேஷ் டியூப் சேனல்களில் பார்த்து தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
News Source: newindianexpress.com
Most Read Articles
போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!
youtube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை!
8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
யூடியூப் வழியாக Netflix அறிவித்துள்ள அட்டகாச இலவச சேவை.!
Google சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு! ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்! எதற்கு தெரியுமா?
கையில காசு இல்ல: யூடியூப் பார்த்து ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற இளைஞர்- கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
விடைபெறும் வெள்ளி, வணக்கம் புதன்! உள்ளத்தை கவர்ந்த கிரகங்கள்..
TikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க YouTube முடிவு.! Shorts அப்படினா என்ன?
டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?
லேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை!
யூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி?
Best Mobiles in India
சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
ரியல்மி X50 ப்ரோ 5G
39,999
ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400
iQOO 3
38,990
சாம்சங் கேலக்ஸி A71
29,999
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ஒப்போ F15
18,170
விவோ V17
21,900
ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ரியல்மி X2 ப்ரோ
29,495
விவோ S1 ப்ரோ
18,580
ஆப்பிள்ஐபோன் 11
64,900
ஒன்பிளஸ் 7T
34,980
ஆப்பிள்ஐபோன் XR
45,900
டெக்னா கமோன் 15 Premier
17,999
ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153
லேனோவோ A7
7,000
எல்ஜி Style3
13,999
சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999
சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999
டிசிஎல் 10L
20,599
ஹானர் 30 ப்ரோ
43,250
ஹானர் 30
32,440
ஹானர் பிளே 4T ப்ரோ
16,190