நரகாசூரன் வரும்… ஆனா – கார்த்திக் நரேன் சூசகம் – மின்முரசு

நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

துருவங்கள் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நரகாசூரன் . இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் படம் திரைக்கு வரவில்லை.

இதனால் கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். அதன்பிறகு பல தடவை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் ரிலீசாகாமல் தள்ளி வைத்தனர். இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நரகாசூரன் ரிலீசாகும் ஆனால்… என குறிப்பிட்டு ஹாலிவுட் படத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதன் சப்-டைட்டிலில் “அது கொஞ்சம் வியத்தகு பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்முலம் நரகாசூரன் படம் விரைவில் வெளியாகும் என்பதையே கார்த்திக் இவ்வாறு சுட்டிக்காட்டியதாகத் கூறப்படுகிறது. 

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்… ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்துநேற்று மட்டும் 154 பேர்: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4000-ஐ கடந்தது

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/112460034_p08f48pd-780x500.jpg

பாகிஸ்தானில் தொடரும் பாதாள சாக்கடை பணியாளர்களின் அவலம்

Nila Raghuraman May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260604353136_1_Coronav._L_styvpf.jpg

வென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260349522316_1_Lockdown-death-2._L_styvpf.jpg

ஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை – அதிர வைத்த ஒற்றை மாவட்டம்

murugan May 26, 2020 0 comment