ஆப்கானிஸ்தான்: பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் – நடந்தது என்ன? – மின்முரசு
ஆப்கானிஸ்தான்: பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் – நடந்தது என்ன?
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றின் மீது ஆயுதத்தாரிகள் நடத்திய தாக்குதலில் அதற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை ஒன்றின் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன.
மண்ணில் பிறந்தவுடனேயே இரண்டு குண்டுகளை தாங்கிய அந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
Source: BBC.com
Nila Raghuraman
Post navigation
கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறதுசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி
Related Posts

5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்
murugan May 26, 2020 0 comment

எங்கள் மாநில தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது: யோகி ஆதித்யநாத்
murugan May 26, 2020 0 comment
