கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது – மின்முரசு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்கியது.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்கி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 224-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்ஆப்கானிஸ்தான்: பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் – நடந்தது என்ன?
Related Posts
ஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை – அதிர வைத்த ஒற்றை மாவட்டம்
murugan May 26, 2020 0 comment
காலில் வளையம், மர்ம எண்கள்: ரகசிய தகவல்களை அனுப்பவா? பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த புறா
murugan May 26, 2020 0 comment