மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு
மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. அருகில் உள்ள நாகலாந்து, அசாம், மிசோரம் மாநிலங்களிலும் உணரப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது. மணிப்பூர் மொய்ராங்கின் மேற்கு பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தாக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பக்கத்து மாநிலங்களான நாகலாந்து, அசாம், மிசோரம் மாநிலங்களிலும் உணரப்பட்டது.