![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250255398889_Tamil_News_total-number-of-coronavirus-positive-cases-in-Pakistan-2164_SECVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250255398889_Tamil_News_total-number-of-coronavirus-positive-cases-in-Pakistan-2164_SECVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250255398889_Tamil_News_total-number-of-coronavirus-positive-cases-in-Pakistan-2164_SECVPF.gif)
பாகிஸ்தானில் ஒரே நாளில் 2164 பேருக்கு கொரோனா பாதிப்பு
பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 32 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,133 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250105320818_Tamil_News_9-more-CRPF-jawans-which-has-recorded-maximum-COVID19-cases_TMBVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250105320818_Tamil_News_9-more-CRPF-jawans-which-has-recorded-maximum-COVID19-cases_TMBVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250105320818_Tamil_News_9-more-CRPF-jawans-which-has-recorded-maximum-COVID19-cases_TMBVPF.gif)
டெல்லியில் மேலும் 9 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
மே 25, 2020 01:05
![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250026206033_Tamil_News_TN-Govt-announce-travel-ti-tamilnadu-must-get-e-pass_TMBVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250026206033_Tamil_News_TN-Govt-announce-travel-ti-tamilnadu-must-get-e-pass_TMBVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250026206033_Tamil_News_TN-Govt-announce-travel-ti-tamilnadu-must-get-e-pass_TMBVPF.gif)
தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு
மே 25, 2020 00:05
![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250009467733_Tamil_News_The-total-number-of-positive-cases-in-the-Dharavi-increases_TMBVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250009467733_Tamil_News_The-total-number-of-positive-cases-in-the-Dharavi-increases_TMBVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250009467733_Tamil_News_The-total-number-of-positive-cases-in-the-Dharavi-increases_TMBVPF.gif)
மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1541 ஆக அதிகரிப்பு
மே 25, 2020 00:05
![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005242254018813_Tamil_News_Total-positive-cases-in-Rajasthan-stand-at-7028_TMBVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005242254018813_Tamil_News_Total-positive-cases-in-Rajasthan-stand-at-7028_TMBVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005242254018813_Tamil_News_Total-positive-cases-in-Rajasthan-stand-at-7028_TMBVPF.gif)
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது
மே 24, 2020 22:05
![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005241548477319_Tamil_News_One-Lakh-30-Thousand-People-Infected-with-Coronavirus-in_TMBVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005241548477319_Tamil_News_One-Lakh-30-Thousand-People-Infected-with-Coronavirus-in_TMBVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005241548477319_Tamil_News_One-Lakh-30-Thousand-People-Infected-with-Coronavirus-in_TMBVPF.gif)
ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாநில வாரியாக விவரம்
மே 24, 2020 15:05