http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__364269435405732.jpg

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த மருந்தாளுநருக்கு 15 நாள் காவல்

கிருஷ்ணகிரி : நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசால் தேடப்பட்டு வந்த கிருஷ்ணகிரி மருந்தாளுநர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.நீதிமன்றத்தில் சரணடைந்த மருந்தாளுநர் வேதாச்சலத்தை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.