http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__539394557476044.jpg

டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - போர்ச்சுக்கல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்தியா - போர்ச்சுக்கல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரேபெலோ 4 நாள் அரசுமுறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.