http://img.dinakaran.com/samayalnew/S_image/sl52699007518568.jpg

Tomato Soup

செய்முறை

Dawn டோமேட்டோ சூப்பை 2 ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

* கண் பார்வை திறன் அதிகரிக்க உதவுகிறது.
* ஆன்டி ஆக்ஸைடு அதிகமாக இருப்பதால் புற்றுநோய் அழிக்கும் செல்களை தடுக்க உதவுகிறது.
* மலச்சிக்கல்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
* செரிமானத்தை அதிகரிக்கும்.
* ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
* நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கின்றது.