Samsung Galaxy S10: சாம்சங் எஸ்10தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு திடீரென விலைகுறைப்பு.!
by Saravanan Saravananசாம்சங் எஸ்20சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்சமயம் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10பிளஸ், சாம்சங் எஸ்10இ ஸ்மாட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 விலைகுறைப்பு
சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128ஜிபி வேரியண்ட் இப்போது ரூ.54,900-க்கும், அதன் 512ஜிபி வேரியண்ட் ரூ.59,900-க்கும் வாங்க கிடைக்கிறது. ஆனால் கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் ரூ.66,900-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10பிளஸ் விலைகுறைப்பு
சாம்சங் கேலக்ஸி எஸ்10பிளஸ்(128ஜிபி) ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.73,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.61,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!

சாம்சங் கேலக்ஸி எஸ்10இ விலைகுறைப்பு
மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.55,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.47,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.1-இன்ச் HDபிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம், (சிலபகுதிகளில் மட்டும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட்)
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ்+ 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+ 16எம்பி ல்ட்ரா-வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ்
பேட்டரி: 3400எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

சபாஷ் ரூ.1 லட்சம் ஜெயிச்சுட்டீங்க., அத மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்: Flipkart பேரில் மோசடி- உஷார்

சாம்சங் எஸ்10இ அம்சங்கள்
டிஸ்பிளே: 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7.என்.எம் (சில பகுதிகளில் மட்டும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட் )
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ்
பேட்டரி: 3100எம்ஏஎச்
ஹோம் பட்டனில் கேபாசிட்டிவ் கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

சாம்சங் எஸ்10 பிளஸ் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 4என்.எம். (சில பகுதிகளில் மட்டும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட்)
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி/1000ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ் +8 எம்.பி இரண்டாவது செல்ஃபி கேமரா
பேட்டரி: 4100எம்ஏஎச்
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி
Most Read Articles

Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!

ரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31

ரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி

இந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.! விலை இதோ.!

திடீரென விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.! பாவம்யா மக்கள்.!

4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட Samsung Galaxy A20s ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு!

இப்படி சொன்னால்.,Vodafone-ஐ நாளையே இழுத்து மூடுவதுதான் ஒரேவழி-வோடபோன் முக்கிய நபர் பகிரங்க பேச்சு

Samsung Galaxy M31: 6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!

1800மீட்டர் உயரத்திற்கு பறந்து சாதனை செய்த ஜெட் மனிதர்.! இதோ வீடியோ.!

Samsung அறிமுகம் செய்த மிரட்டலான சாம்சங் கேலக்ஸி S20, கேலக்ஸி Z ஃபிலிப்,கேலக்ஸி பட்ஸ் பிளஸ் விபரம்!

உச்சக்கட்ட பிரச்னையில் Vodafone: கொஞ்சம்., கொஞ்சமா கொடுக்குறோம்- அந்த பேச்சுக்கே இடமில்ல!

சியோமிக்கு டாட்டா காட்டிய Samsung Galaxy S20 Ultra, 108எம்பி குவாட் கேமரா, 40எம்பி செல்பீ கேமரா.
Best Mobiles in India

ஒப்போ F15
19,990

விவோ V17
22,390

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி A70s
25,899

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,06,900

ரியல்மி XT
15,640

ஒப்போ ரெனோ2
36,990

ஹுவாய் P30 ப்ரோ
71,990

ரியல்மி X2
16,969

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ U20
10,990

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி M30s
12,999

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,894

நோக்கியா 7.2
14,500

ஆப்பிள்ஐபோன் 11
63,900

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் XR
47,799

போகோ F2 லைட்
20,000

ஆல்கடெல் 1B (2020)
4,800

ஆல்கடெல் 1V (2020)
6,400

ஆல்கடெல் 1S (2020)
8,000

கூல்பேட் Legacy 5G
28,300

சாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ
35,430

ரியல்மி C2s
3,210

ஆல்கடெல் 3L (2020)
11,250

ஒப்போ A8
12,000

ஒப்போ A91
20,580