4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட Samsung Galaxy A20s ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு!
by Prakash Sசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
புதிய விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ20எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்
குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களிலும் கிடைக்கும். மேலும் கருப்பு, பசுமை, நீலம் போன்ற நிறங்களில் விற்பனைக்கு வருகிறது இந்த சாதனம்.
BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?
அசத்தலான டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
அருமையான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?
கேமரா வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது, 4ஜி வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
Most Read Articles
ரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி
ரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31
திடீரென விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.! பாவம்யா மக்கள்.!
இந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.! விலை இதோ.!
இப்படி சொன்னால்.,Vodafone-ஐ நாளையே இழுத்து மூடுவதுதான் ஒரேவழி-வோடபோன் முக்கிய நபர் பகிரங்க பேச்சு
Samsung Galaxy S10: சாம்சங் எஸ்10தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு திடீரென விலைகுறைப்பு.!
1800மீட்டர் உயரத்திற்கு பறந்து சாதனை செய்த ஜெட் மனிதர்.! இதோ வீடியோ.!
Samsung Galaxy M31: 6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!
உச்சக்கட்ட பிரச்னையில் Vodafone: கொஞ்சம்., கொஞ்சமா கொடுக்குறோம்- அந்த பேச்சுக்கே இடமில்ல!
Samsung அறிமுகம் செய்த மிரட்டலான சாம்சங் கேலக்ஸி S20, கேலக்ஸி Z ஃபிலிப்,கேலக்ஸி பட்ஸ் பிளஸ் விபரம்!
Itel Vision 1: டூயல் கேம் + 4000எம்ஏஎச் பேட்டரி: ரூ.5,499-விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமிக்கு டாட்டா காட்டிய Samsung Galaxy S20 Ultra, 108எம்பி குவாட் கேமரா, 40எம்பி செல்பீ கேமரா.
Best Mobiles in India
ஒப்போ F15
19,990
விவோ V17
22,390
ரியல்மி X2 ப்ரோ
28,959
விவோ S1 ப்ரோ
19,890
சாம்சங் கேலக்ஸி A70s
25,899
ஒன்பிளஸ் 7T
34,942
ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,06,900
ரியல்மி XT
15,640
ஒப்போ ரெனோ2
36,990
ஹுவாய் P30 ப்ரோ
71,990
ரியல்மி X2
16,969
ரியல்மி X2 ப்ரோ
28,959
விவோ U20
10,990
விவோ S1 ப்ரோ
19,890
சாம்சங் கேலக்ஸி M30s
12,999
ரெட்மி நோட் 8 ப்ரோ
14,894
நோக்கியா 7.2
14,500
ஆப்பிள்ஐபோன் 11
63,900
ஒன்பிளஸ் 7T
34,942
ஆப்பிள்ஐபோன் XR
47,799
போகோ F2 லைட்
20,000
ஆல்கடெல் 1B (2020)
4,800
ஆல்கடெல் 1V (2020)
6,400
ஆல்கடெல் 1S (2020)
8,000
கூல்பேட் Legacy 5G
28,300
சாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ
35,430
ரியல்மி C2s
3,210
ஆல்கடெல் 3L (2020)
11,250
ஒப்போ A8
12,000
ஒப்போ A91
20,580