கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி மற்றும், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் என்றும், 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.