நயன்தாராவாக மாறிவிட்டாரா த்ரிஷா? கோலிவுட்டில் பரபரப்பு – மின்முரசு
த்ரிஷா நடித்த ’பரமபத விளையாட்டு’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இந்த பிரஸ்மீட்டுக்கு த்ரிஷாவை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அழைப்பு விடுத்ததாகவும் செய்திகள் வெளியானது
தனது பட புரமோஷன் அனைத்திற்கும் தவறாமல் செல்லும் த்ரிஷா இந்த படத்தின் புரமோஷனுக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். அதற்கான தேதிகளும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் திடீரென மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள த்ரிஷா அந்த படத்தின் போட்டோசூட் சென்றுவிட்டாராம். இதனை அடுத்து ’பரமபத விளையாட்டு’ திரைப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு அவரால் வர முடியுமா? என்ற சந்தேகம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இதுகுறித்து செய்தியை கேள்விப்பட்ட சில ஊடகங்கள் நயன்தாரா போல் த்ரிஷாவும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவது தவிர்த்து வருகிறார் என்ற வதந்தியை கிளப்பிவிட்டன. ஆனால் உண்மையில் எப்போது பிரஸ்மீட் வைத்தாலும் அப்போது தான் வர தயார் என்றும் எனக்காக பிரஸ்மீட் தேதியை தள்ளி வைக்க வேண்டாம் என்றும் ஃபோட்டோஷூட்டை முடித்துவிட்டு கண்டிப்பாக பிரஸ்மீட்டுக்கு வந்து விடுவேன் என்று தயாரிப்பாளடம் த்ரிஷா கூறியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
Source: Webdunia.com
Ilayaraja
Post navigation
’தளபதி 65’ பட இயக்குனர்களின் பட்டியலில் திடீரென இணைந்த புதிய இயக்குநர்கங்கனாவின் ஜெயலலிதா தோற்றத்தை வரவேற்கும் ரசிகர்கள்
Related Posts
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/Tamil_News_29_Jan_249599635601044.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/Tamil_News_29_Jan_249599635601044.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/Tamil_News_29_Jan_249599635601044.jpg)
சிறைத்துறையில் ஊழல் நடைபெறுகிறது; தவறு கண்டுப்பிடிக்கபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி எச்சரிக்கை
Puvi Moorthy Feb 1, 2020Feb 1, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/paddy232-1580524159.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/paddy232-1580524159.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/paddy232-1580524159.jpg)
2 மெகா விவசாயத் திட்டங்கள்: வரவு செலவுத் திட்டம் 2020
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/g_arrow.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/g_arrow.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/g_arrow.jpg)