நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் 165 ரன்கள் எடுத்து போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரில் 14 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 16 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.