
இந்தியா-நியூஸிலாந்து இடையேயான 4வது டி-20 கிரிக்கெட் போட்டி சமன்!
இந்தியா-நியூஸிலாந்து இடையேயான 4வது டி-20 கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்துள்ளது. நடப்பு தொடரில் 2வது முறையாக டி-20 போட்டி சமன் ஆகியுள்ளது. இந்தியா, நியூஸிலாந்து இரு அணிகளும் 165 ரன்கள் எடுத்துள்ளன. எனவே, வெற்றி யாருக்கு என்பதை சூப்பர் ஓவர் தீர்மானிக்கும்.