தமிழகத்தில் பிப்ரவரி 6ல் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம் – மின்முரசு
கோவை: தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 6ம் தேதி தொடங்கும் புத்துணர்வு முகாம் 48 நாட்கள் நடைபெறும் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அறிவித்துள்ளார். முதுமலை, தெப்பக்காடு, பொள்ளாச்சி டாப்ஸ்லிப், கோவை பாடிவயல் உள்ளிட்ட இடங்களில் புத்துணர்வு முகாம் நடைபெறும்.
Source: Dinakaran
Puvi Moorthy
Post navigation
மீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்புதிடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!
Related Posts
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/ec11-1580475625.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/ec11-1580475625.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/ec11-1580475625.jpg)
பொருளாதார மேலாய்வு 2020: பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்..!
murugan Jan 31, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-833.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-833.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-833.jpg)
திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!
vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/202001311746595168_Nayanthara-Again-joins-with-Rajini_SECVPF.gif https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/202001311746595168_Nayanthara-Again-joins-with-Rajini_SECVPF.gif](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/202001311746595168_Nayanthara-Again-joins-with-Rajini_SECVPF.gif)