http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_951214015483857.jpg

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அளித்த பதிலில் இந்த தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.