http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_502285182476044.jpg

தஞ்சை பெரியகோயில் கருவறையில் முதல்முறையாக தமிழில் மந்திரம் ஓதப்படும் என்பது முதல்கட்ட வெற்றி: பெ.மணியரசன்

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் கருவறையில் முதல்முறையாக தமிழில் மந்திரம் ஓதப்படும் என்பது முதல்கட்ட வெற்றி என தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள கோவில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை நடத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.