மத்திய பட்ஜெட் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும்: பிரதமர் மோடி பேட்டி
புதுடெல்லி: மத்திய பட்ஜெட் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய பொருளாதாரத்தை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.